முத்துப்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்ததை ஆதரித்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் அணைத்து விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் மஜக வினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

#IStandWithFarmers
#MjkStandWithFarmers

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
27.09.2021